< Back
சிறப்புக் கட்டுரைகள்
நோக்கியா சி 31
சிறப்புக் கட்டுரைகள்

நோக்கியா சி 31

தினத்தந்தி
|
22 Dec 2022 6:55 PM IST

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக சி 31 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.9,999. இது 6.7 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் கொண்டது.

இதில் பேட்டரியின் மின்திறனை சேமித்து வைக்கும் நுட்பம் உள்ளது. பச்சை, சார்கோல், சியான் ஆகிய நிறங்களில், 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சாரும் இதில் உள்ளது. இதன் எடை 200 கிராம் ஆகும்.

மேலும் செய்திகள்