< Back
சிறப்புக் கட்டுரைகள்
நாய்ஸ்பிட் ஹாலோ ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

நாய்ஸ்பிட் ஹாலோ ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
17 March 2023 6:45 PM IST

நாய்ஸ் நிறுவனம் புதிதாக நாய்ஸ்பிட் ஹாலோ என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது வட்ட வடிவிலான 1.43 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. நீர், தூசி புகா தன்மை கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்கக் குறைபாடு ஆகியவற்றை உணர்த்தும். புளூடூத் வி 5.3 இணைப்பு வசதி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.3,999. கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் சிலிக்கான் ஸ்டிராப்புடன் வந்துள்ளது.

மேலும் செய்திகள்