< Back
சிறப்புக் கட்டுரைகள்
மோட்டோரோலா எட்ஜ் 30
சிறப்புக் கட்டுரைகள்

மோட்டோரோலா எட்ஜ் 30

தினத்தந்தி
|
27 Oct 2022 5:53 PM IST

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக எட்ஜ் 30 என்ற பெயரி லான புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.67 அங்குல ஓலெட் திரையைக் கொண்டுள்ளது. இது 8 ஜி.பி. ரேம், 128 மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. இதன் பின்புறம் 200 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதனால் தொழில்முறை கேமராக்களுக்கு இணையாக புகைப்படங்களை இதில் எடுக்க முடியும். செல்பி பிரியர்களுக்கென முன்பகுதியில் 60 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது.

திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,610 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 125 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.64,999.

மேலும் செய்திகள்