< Back
சிறப்புக் கட்டுரைகள்
லெனோவா ஐடியாபேட் கேமிங் 3
சிறப்புக் கட்டுரைகள்

லெனோவா ஐடியாபேட் கேமிங் 3

தினத்தந்தி
|
21 July 2022 9:02 PM IST

பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் களைத் தயாரிக்கும் லெனோவா நிறுவனம் வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களுக்கென புதிதாக ஐடியாபேட் கேமிங் 3 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 11-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 15.6 அங்குல முழு ஹெச்.டி. திரை, 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் எடை 2.25 கிலோ. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த லேப்டாப் விலை சுமார் ரூ.54,990.

மேலும் செய்திகள்