< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஐடெல் ஏ 23.எஸ்
சிறப்புக் கட்டுரைகள்

ஐடெல் ஏ 23.எஸ்

தினத்தந்தி
|
5 Aug 2022 12:29 PM GMT

ஐடெல் நிறுவனம் ஏ 23. எஸ். என்ற பெயரிலான ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.5,299. இது 5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் யுனிசாக் பிராசஸர் உள்ளது.

2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம், இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் இயங்குதளம் உள்ளது.

இதில் 3020 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சியான், கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது.

மேலும் செய்திகள்