< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டி.வி
|20 Oct 2022 8:13 PM IST
டிரான்சியான் குழுமம் இன்பினிக்ஸ் என்ற பெயரிலான 43 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
இது முழு ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்பிளே திரையைக் கொண்டது. இதில் லைனக்ஸ் இயங்குதளம் உள்ளது. பிரைம் வீடியோ, சோனி லிவ், ஈரோஸ் நவ் உள்ளிட்ட சேனல்களைப் பார்க்கமுடியும். இதில் 20 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கிரீன் மிரரிங் இணைப்பு வசதி கொண்டது. இதில் 4 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,999.