< Back
சிறப்புக் கட்டுரைகள்
இந்திய விமானப்படையில் பணி
சிறப்புக் கட்டுரைகள்

இந்திய விமானப்படையில் பணி

தினத்தந்தி
|
19 March 2023 1:36 PM GMT

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 3,500 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 26-12-2002 முதல் 26-6-2006 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-3-2023.

விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்