< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஹைசென்ஸ் ஸ்மார்ட் டி.வி.
சிறப்புக் கட்டுரைகள்

ஹைசென்ஸ் ஸ்மார்ட் டி.வி.

தினத்தந்தி
|
12 Aug 2022 7:26 PM IST

டி.வி. தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹைசென்ஸ் நிறுவனம் ஏ 6.ஹெச். என்ற பெயரில் 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

இது 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 75 அங்குல அளவுகளில் வந்துள்ளது. இது கூகுள் டி.வி. இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ரிமோட் இருக்கு மிடத்தையும் உணர்த்தும். இதில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் இசை துல்லியமாக வெளிப்படும். இதில் உள்ளீடாக குரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர் பிளே உள்ளன. இதன் விலை சுமார் ரூ.29,990 முதல் ஆரம்பமாகிறது.

மேலும் செய்திகள்