< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜிகாபைட் ஜி 5 கேமிங் லேப்டாப்
சிறப்புக் கட்டுரைகள்

ஜிகாபைட் ஜி 5 கேமிங் லேப்டாப்

தினத்தந்தி
|
5 Jan 2023 2:08 PM GMT

ஜிகாபைட் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்காக ஜி 5 கேமிங் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

ஜி 5 கேமிங் லேப்டாப்பில் 12-வது தலைமுறை இன்டெல் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 15.6 அங்குல முழு திரையைக் கொண்டது. 64 ஜி.பி. ரேம், 4 வாட் ஸ்பீக்கர் உள்ளது. மைக்ரோபோன் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.77,887.

மேலும் செய்திகள்