< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
இன்ஸ்டிங்க்ட் கிராஸ்ஓவர் ஸ்மார்ட் கடிகாரம்
|2 Feb 2023 7:16 PM IST
கார்மின் நிறுவனம் புதிதாக இன்ஸ்டிங்க்ட் கிராஸ் ஓவர் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதீத வெப்பம், அதிக அதிர்ச்சி உள்ளிட்டவற்றைத் தாங்கும் வகையில் இது வடி வமைக்கப்பட்டுள்ளது. இதய துடிப்பு, தூக்க குறைபாடு, மன இறுக்கம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட வற்றை துல்லியமாக இது காட்டும். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் எடை 65 கிராம்.
இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 28 நாட்கள் வரை செயல் படும். சூரிய ஒளி இருப்பின் 70 நாட்கள் வரை இது இயங்கும். இதன் விலை சுமார் ரூ.55,990. பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.61,990.