< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
எலிஸ்டா டவர் ஸ்பீக்கர்
|2 Sept 2022 8:20 PM IST
எலிஸ்டா நிறுவனம் இ.எல்.எஸ். டி.டி14000 ஏ.யு.எப்.பி. என்ற பெயரில் புதிய டவர் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
இது 140 வாட் திறனை வெளிப்படுத்தக் கூடியது. வீட்டில் நடைபெறும் சிறிய விசேஷங்களுக்கு மிகவும் ஏற்றது.
பக்கவாட்டுப் பகுதிகள் மரத்தினாலும் முன்புறம் அழகிய உறுதியான பிளாஸ்டிக்கினாலும் ஆனது. இதனால் துல்லியமான இசை வெளிப்படுகிறது. ஏ.யு.எக்ஸ்., டி.எப்., யு.எஸ்.பி. உள்ளிட்ட இணைப்பு வசதிகளைக் கொண்டது. பண்பலை வானொலி இணைப்பு மற்றும் மைக்ரோபோன் உள்ளது. எல்.இ.டி. டிஸ்பிளேயும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.15,999.