< Back
சிறப்புக் கட்டுரைகள்
கன்சிஸ்டன்ட் மானிட்டர்
சிறப்புக் கட்டுரைகள்

கன்சிஸ்டன்ட் மானிட்டர்

தினத்தந்தி
|
27 Nov 2022 8:19 PM IST

கன்சிஸ்டன்ட் இன்போசிஸ்டம் நிறுவனம் இரண்டு வகையான மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை முழுமையான எல்.இ.டி. திரையைக் கொண்டவை. 21.2 அங்குலம் மற்றும் 23.8 அங்குல அளவுகளில் இது கிடைக்கும். இதில் காட்சிகள் மிகத் துல்லியமாகத் தெரியும். வீடியோ கேம் விளையாடுவதற்கும் ஏற்றது. இவற்றில் இரண்டு ஸ்பீக்கர்களும் உள்ளன. விண்டோஸ், மேக்கோஸ், லைனக்ஸ் உள்ளிட்ட செயல்தளங்களில் இது இயங்கக்கூடியது. 21.2 அங்குல மாடல் விலை சுமார் ரூ.9,999. அடுத்த மாடலான 23.8 அங்குல மாடல் விலை சுமார் ரூ.12,999.

மேலும் செய்திகள்