< Back
சிறப்புக் கட்டுரைகள்
போல்ட் எப்.எக்ஸ். சார்ஜ் நெக்பேண்ட்
சிறப்புக் கட்டுரைகள்

போல்ட் எப்.எக்ஸ். சார்ஜ் நெக்பேண்ட்

தினத்தந்தி
|
18 Aug 2022 7:01 PM IST

போல்ட் ஆடியோ நிறுவனம் புதிதாக எப்.எக்ஸ். சார்ஜ் என்ற பெயரிலான நெக் பேண்டை அறிமுகம் செய்துள்ளது.

இது வயர்லெஸ் ஸ்டீரியோ நெக் பேண்டாகும். கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,499. ஜென் தொழில்நுட்பத்திலான சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 32 மணி நேரம் செயல்படும். 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே 7 மணி நேரம் செய்லபடும். நீர் புகா தன்மை கொண்டது.

மேலும் செய்திகள்