< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ராக்கர்ஸ் ஏபெக்ஸ் நெக்பேண்ட்
|23 Feb 2023 8:29 PM IST
ஆடியோ சாதனங் களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் புதிதாக ராக்கர்ஸ் ஏபெக்ஸ் எனும் நெக்பேண்டை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பாக இசையை உள்வாங்கி வெளிப்படுத்தும் ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் நுட்பம் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல் படுவதற்கேற்ப 220 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு, கிரே, எலுமிச்சை மஞ்சள் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,299.