< Back
சிறப்புக் கட்டுரைகள்
அவான்டே சவுண்ட் பார்
சிறப்புக் கட்டுரைகள்

அவான்டே சவுண்ட் பார்

தினத்தந்தி
|
19 Jan 2023 6:36 PM IST

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் அவான்டே பார் 1150 டி என்ற பெயரில் புதிய சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.

இது 80 வாட் திறன் கொண்டதாகும். புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. யு.எஸ்.பி., ஏ.யு.எக்ஸ்., ஹெச்.டி.எம்.ஐ. கேபிள் இணைப்பு வசதியும் இதில் உள்ளது. வயர்லெஸ் அடிப்படையில் இயங்கக் கூடியது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த சவுண்ட்பாரின் விலை சுமார் ரூ.7,999.

மேலும் செய்திகள்