< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிளாபுங்க்ட் சவுண்ட்பார்
சிறப்புக் கட்டுரைகள்

பிளாபுங்க்ட் சவுண்ட்பார்

தினத்தந்தி
|
12 Jan 2023 3:42 PM GMT

பிளாபுங்க்ட் நிறுவனம் எஸ்.பி.டபிள்யூ. 250 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.

இது 200 வாட் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.7,999. இதில் 8 அங்குல ஊபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. முப்பரிமாண இசை இதில் வெளிவருகிறது. டிஜிட்டல் திரையில் விவரங் களைத் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்