< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிளாபுங்க்ட் இயர்போன்
சிறப்புக் கட்டுரைகள்

பிளாபுங்க்ட் இயர்போன்

தினத்தந்தி
|
27 Nov 2022 9:20 PM IST

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் பிளாபுங்க்ட் நிறுவனம் பி.டி.டபிள்யூ 09 என்ற பெயரில் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது புளூடூத் வி.5.2 இணைப்பு வசதி கொண்டது. 10 மீட்டர் தூரம் வரை இது செயல்படும். நீர், தூசு புகாத வடிவமைப்பு கொண்டது. இதில் 45 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. பேட்டரி கேசில் 470 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.3,999. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மணி நேரம் வரை செயல்படும்.

மேலும் செய்திகள்