< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
வைஸ் கிளேஸ் ஸ்மார்ட் கடிகாரம்
|22 Dec 2022 8:29 PM IST
அம்பரேன் நிறுவனம் புதிதாக வைஸ் கிளாஸ் எனும் பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 1.78 அங்குல அமோலெட் திரை உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,999.
இதய துடிப்பு, பெண்கள் எதிர் கொள்ளும் உடலியல் ரீதியிலான பிரச்சினைகள், தூக்க குறை பாடு, சுவாசம், நீர் அருந்துவதை நினைவூட்டுவது, வானிலை, குரல்வழி கட்டுப்பாட்டில் செயல்படும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் மியூசிக் பிளேயரை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங் களில் செயல்படும் ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன் படுத்தலாம். கருப்பு, கிரே, பச்சை மற்றும் நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது.