< Back
சிறப்புக் கட்டுரைகள்
500 ஆண்டுகள் பழமையான பச்சை தங்கம்...!
சிறப்புக் கட்டுரைகள்

500 ஆண்டுகள் பழமையான பச்சை தங்கம்...!

தினத்தந்தி
|
19 Nov 2022 2:10 PM IST

ஜெர்மனியில் பழமையான ஆலிவ் மரங்களை வாங்கி வந்து தங்கள் தோட்டத்தில் நட்டுப் பராமரிக்கிறார்கள்.

நிறைய பேர் தங்கள் சேமிப்பில் தங்கம் வாங்குவார்கள். ஜெர்மனியில் பலர் மரம் வாங்குகிறார்கள். 400 அல்லது 500 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களை ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து வாங்கி வந்து தங்கள் தோட்டத்தில் நட்டுப் பராமரிக்கிறார்கள். பழமையான இந்த மரங்கள் பெரும் சொத்தாகக் கருதப்படுகின்றன. அதனால் இதை 'பச்சை தங்கம்' என அழைக்கிறார்கள்.

மேலும் செய்திகள்