< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் ஊழல்வாதிகளைக் காப்பாற்றப் போராடுகிறது -  மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கருத்து
தேசிய செய்திகள்

"காங்கிரஸ் ஊழல்வாதிகளைக் காப்பாற்றப் போராடுகிறது" - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கருத்து

தினத்தந்தி
|
26 July 2022 8:54 PM IST

நாங்கள் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலுக்கு எதிராகப்போராடிய காலம் போய், இன்று காங்கிரஸ் ஊழல்வாதிகளை காப்பாற்ற போராடுகிறது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாங்கள் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலுக்கு எதிராகப்போராடிய காலம் போய், இன்று காங்கிரஸ் ஊழல்வாதிகளைக்காப்பாற்றப்போராடுகிறது. இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைகளுக்கு வந்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முதல் நாளிலிருந்தே விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது, எதிர்காலத்திலும் தயாராக இருக்கும்.அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எதிர்ப்பது குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்