< Back
தேசிய செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு
தேசிய செய்திகள்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு

தினத்தந்தி
|
10 March 2023 6:33 AM IST

அமெரிக்க வர்த்தக மந்திரி ஜினா ரைமண்டோ இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

புதுடெல்லி,

அமெரிக்க வர்த்தக மந்திரி ஜினா ரைமண்டோ இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அவர் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார்.

இருவரும் 'ஜி-20' உச்சி மாநாட்டின் முன்னுரிமைகள், இருதரப்பு முதலீடு, வர்த்தகத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்