< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் ஹேக்...

தினத்தந்தி
|
28 Feb 2023 10:50 PM IST

இதுகுறித்து திரினாமூல் காங்கிரஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தையும், பெயரையும் மாற்றியுள்ள ஹேக்கர்கள், இதுவரை எந்த பதிவையும் பதிவிடவில்லை. இதுகுறித்து திரினாமூல் காங்கிரஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்