< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கியூட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்
|30 March 2023 8:26 AM IST
மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு கியூட் தேர்வுக்கு விண்னப்பிக்க இன்றே கடைசிநாளாகும்.
புதுடெல்லி,
இளங்கலை படிப்புகளுக்கான கியூட் நுழைவுத்தேர்வு வரும் மே 21 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு முதல் அறிமுகமாக கியூட் நுழைவுத்தேர்வு இந்த முறை 3 ஷிப்டுகளில் நடைபெற உள்ளது.
மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு கியூட் தேர்வுக்கு விண்னப்பிக்க இன்றே கடைசிநாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் ஏப்ரல் 1 முதல் 3 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.