< Back
தேசிய செய்திகள்
தீர்ப்பில் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு
தேசிய செய்திகள்

தீர்ப்பில் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
21 Aug 2024 12:01 AM IST

வழக்குகளில் நீதிபதிகள் போதிக்கக் கூடாது என்றும், தீர்ப்பில் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பருவ வயது பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள், பெண்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிகள் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கருத்துக்கள் கூறியிருந்தனர். இதனை கடுமையாக கண்டித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை தீர்ப்புகளில் திணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்