< Back
தேசிய செய்திகள்
கோவா விடுதியில் ரஷிய பெண் கற்பழிப்பு: தொழிலதிபர் மீது வழக்கு
தேசிய செய்திகள்

கோவா விடுதியில் ரஷிய பெண் கற்பழிப்பு: தொழிலதிபர் மீது வழக்கு

தினத்தந்தி
|
17 Oct 2023 4:12 AM IST

கோவா விடுதியில் ரஷிய பெண் கற்பழிப்பு செய்யப்பட்டது தொடர்பாக, தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பனாஜி,

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் பிபுல் சர்மா (வயது 42). தனது தொழில் வளர்ச்சி தொடர்பாக ரஷிய பெண் ஒருவரை சந்திக்க திட்டமிட்டார். இதை தொடர்ந்து கோவாவில் உள்ள விடுதி் ஒன்றில் ரஷிய பெண்ணை சந்தித்து உள்ளார்.

அங்கு பிபுல் சர்மா ரஷிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரஷிய பெண் அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் மீது கோவா கலங்குட் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்