< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அந்தமானில் இருளில் மூழ்கிய தீவு
|22 May 2022 7:27 AM IST
மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது.
போர்ட் பிளேயர்,
அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் உள்ள பல தீவுகளில் ஒன்று கச்சால் தீவு. அங்குள்ள மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த 2 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மொத்த தீவும் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் அந்த தீவில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.