தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிப்பு

5 Aug 2022 10:19 AM IST
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிக்கபட்டு உள்ளது.
புதுடெல்லி
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இது தொடர்பாக இன்று ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். பண விகிதம் அதிகரித்து இருப்பதால் வட்டி விகிதம் உயர்த்தபட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக அதிகரிக்கபட்டு உள்ளது.ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி ரெப்போ வட்டி 0.5 சதவீதம் அதிகரிக்கபட்டு உள்ளது.