< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை
|20 Jan 2023 12:40 PM IST
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது.
ஸ்ரீநகர்,
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தொடங்கிய கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா தெலங்கானா,மத்தியப் பிரதேசம், மராட்டியம், டெல்லி, பஞ்சாப், அரியாணா என பல மாநிலங்களையும் கடந்து தற்போது காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் யாத்திரை தற்பொது நடைபெற்று வருகிறது.