< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானாவில் 5 நாள் சுற்றுப்பயணம்
தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தெலுங்கானாவில் 5 நாள் சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
16 Dec 2022 8:59 PM GMT

ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு வருகிற 26-ந் தேதி வருகிறார்.

ஐதராபாத்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு வருகிற 26-ந் தேதி வருகிறார். அப்போது ஐதராபாத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் முர்மு பங்கேற்கிறார்.தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் நேற்று இத்தகவலை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்