< Back
தேசிய செய்திகள்
ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு !
தேசிய செய்திகள்

ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு !

தினத்தந்தி
|
28 March 2023 5:54 AM IST

3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள மச்சகான் நகரை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர்.

3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்