< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி...சிறிது பதற்றம்...பெரிது ஆனந்தம்...
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி...சிறிது பதற்றம்...பெரிது ஆனந்தம்...

தினத்தந்தி
|
1 Jan 2023 10:38 AM IST

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர். புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்திருந்த மக்கள், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். எனினும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தியதால் சற்று பதற்றம் நிலவியது

மேலும் செய்திகள்