< Back
தேசிய செய்திகள்
வானில் பறவை மோதியதால் பெங்களூரு விமானம் தரையிறக்கம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வானில் பறவை மோதியதால் பெங்களூரு விமானம் தரையிறக்கம்

தினத்தந்தி
|
28 May 2023 3:34 AM IST

வானில் பறவை மோதியதால் பெங்களூரு விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.

காத்மாண்டு,

நேபாளம் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காத்மாண்டு நகரின் திருபுவன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்தது. நடுவானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு பறவை விமானம் மீது மோதியது.

அதைத்தொடர்ந்து அந்த விமானம் திருபுவன் விமான நிலையத்திற்கு மீண்டும் திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்