< Back
தேசிய செய்திகள்
லடாக்கில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

லடாக்கில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
17 Jun 2023 5:34 PM GMT

யூனியன் பிரதேசமான லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லடாக்,

யூனியன் பிரதேசமான லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இரவு 09.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லடாக்கில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இதுவரை ஏதும் இல்லை.

மேலும் செய்திகள்