< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு
|28 May 2023 11:45 AM IST
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெறும் நிலையில், நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது.