< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரி மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமனம்
|11 July 2022 3:54 PM IST
புதுச்சேரி மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபியாக ரன்வீர்சிங் கிருஷ்ணையா பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லாலை நியமனம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி டிஜிபி-யாக இருந்த ரன்வீர்சிங் கிருஷ்ணையா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.