< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை
|27 July 2023 7:14 PM IST
மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பற்றிய வீடியோ விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் மணிப்பூர் வீடியோ தொடர்பான வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்ய உள்ளது.