< Back
தேசிய செய்திகள்
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாற்றம்; புதிய அமைச்சராக அர்ஜுன் ரா மேவால் நியமனம்
தேசிய செய்திகள்

மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாற்றம்; புதிய அமைச்சராக அர்ஜுன் ரா மேவால் நியமனம்

தினத்தந்தி
|
18 May 2023 10:19 AM IST

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை மந்திரியாக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறைக்கு மாற்றபட்டுள்ளார். சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த நிலையில் அவர் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்