< Back
தேசிய செய்திகள்
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார  விலை அதிகாரிப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
தேசிய செய்திகள்

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகாரிப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

தினத்தந்தி
|
28 Jun 2023 3:37 PM IST

5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.315 ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதார விலையை அதிகரித்ததன் காரணமாக 5 கோடி கரும்பு விவசாயிகள் பயனடைவர் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்