< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரள மாநிலம் முழுவதும் பிரபல யூடியூபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
|25 Jun 2023 2:52 PM IST
ரூ.25 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் பிரபல யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் முழுவதும் பிரபல யூடியூபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ரூ.25 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.