< Back
தேசிய செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Sept 2023 6:17 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷால், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்தக் குழு அளிக்கும்.

மேலும் செய்திகள்