< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் சந்திப்பு
|9 May 2023 5:58 PM IST
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று சந்தித்து பேசினார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை , மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
கூகுள் தலைமையகத்தில் சுந்தர் பிச்சையை இன்று சந்தித்தேன் . மேக் இன் இந்தியா திட்டம் பற்றி விவாதித்தோம் . என தெரிவித்துள்ளார் .