< Back
தேசிய செய்திகள்
மாலத்தீவில் நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு..!
தேசிய செய்திகள்

மாலத்தீவில் நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு..!

தினத்தந்தி
|
6 Jan 2024 6:59 PM IST

மாலத்தீவில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

மாலத்தீவில் இன்று மாலை 5.14 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்கங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்