< Back
தேசிய செய்திகள்
அரியானாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு
தேசிய செய்திகள்

அரியானாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு

தினத்தந்தி
|
26 Nov 2023 6:44 AM IST

ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.

சோனிபத்,

அரியானாவின் சோனிபத் நகரில் இன்று அதிகாலை 4 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்