< Back
தேசிய செய்திகள்
கொரோனா அதிகரிப்பு: கோவா அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் பரிசோதனை தொடக்கம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு: கோவா அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் பரிசோதனை தொடக்கம்

தினத்தந்தி
|
8 April 2023 3:02 AM IST

கொரோனா அதிகரிப்பு காரணமாக கோவா அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் பரிசோதனை தொடங்கி உள்ளது.

பனாஜி,

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

கோவா மாநிலத்திலும் நேற்று முன்தினம் புதிதாக 162 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் கொரோனா பரிசோதனையை கோவா அரசு நேற்று தொடங்கியது.

மேலும் செய்திகள்