< Back
தேசிய செய்திகள்
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
தேசிய செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை

தினத்தந்தி
|
19 Jan 2023 6:54 PM IST

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஐந்து வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் மூன்று நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டுக்கு விரைவில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்