< Back
தேசிய செய்திகள்
சந்திராயன் 3 திட்டத்தின் அதிர்வு சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு
தேசிய செய்திகள்

சந்திராயன் 3 திட்டத்தின் அதிர்வு சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

தினத்தந்தி
|
16 March 2023 5:29 PM IST

சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


சந்திராயன் 3 திட்டத்தின் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 3 திட்டத்தின் முக்கியமான விண்கல ஒலியியல் மற்றும் அதிர்வு சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் அமைப்பு ரீதியாக உள்ள பணிகள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தை ஜூன் மாத இறுதியில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்