< Back
தேசிய செய்திகள்
பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
21 Aug 2023 2:53 PM IST

பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ரோஸ்கர் வேலை வாய்ப்பு மேளாவில் பிரதமர் மோடி பேசியதாவது,

பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆங்கிலம் பேசாத மாணவர்களுக்கு அவர்கள் தாய்மொழியில் கற்பிக்காததன் மூலம் அநீதி இழைக்கப்பட்டது.

நாட்டு மக்கள் வரி செலுத்த அதிக அளவில் முன்வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்