< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிபிஎஸ்இ பாடத்திட்டம்: புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை சுற்றறிக்கை
|20 Dec 2022 11:50 PM IST
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிப்பது தொடர்பாக மாநில கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை,
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் சேர புதுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மேலும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான ஆவணங்களை பள்ளிகள் நாளைக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.