< Back
தேசிய செய்திகள்
சிபிஎஸ்இ பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு

தினத்தந்தி
|
1 Aug 2023 6:43 PM IST

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது.

புதுடெல்லி,

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது. cbseresults.nic.in., cbse.gov.in., results.nic.in., ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளைக் காணலாம். ஜூலை 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நடைபெற்றது. கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும் செய்திகள்