< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது - மத்திய மந்திரி உறுதி
|24 Aug 2022 11:41 PM IST
வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படாது என மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் கூறியுள்ளார்.
சிம்லா, ஆக.25-
மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவுக்கு சென்றார்.
அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''நாட்டில் எந்த பொதுத்துறை வங்கியும் தனியார்மயம் ஆக்கப்படாது. அதுபோன்ற செயல்திட்டம் எதுவும் இல்லை'' என்று கூறினார்.